பால்கோவாவுக்கு… பால்கோவாவை ஊட்டிய ஜிபி முத்து அலறும் ரசிகர்கள்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 ஜிபி முத்து போட்டியாளராக நுழைந்து மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். திடீரென இவரது மகனுக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன் என்று அடம் பிடித்து அதிலிருந்து வெளியேறினார்.

 எனினும் எந்த காலத்தில் அதிகளவு பணத்திற்கும் புகழுக்கும் அடிமையாகாத இவரை பலரும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். தற்போது இவர் சன்னிலியோனோடு இணைந்து நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு சென்னையில் நடந்துள்ளது.

 இந்த விழாவுக்காக ஜிபி முத்து  சென்னையிலேயே இருந்து இந்த விழாவை இவர் சன்னி லியோனுடன் இணைந்து கொண்டாடி இருக்கிறார்.

 தற்போது இந்த கொண்டாட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால்  பால்கோவாவை போல இருக்கும் சன்னி லியோனுக்கு இவர் பால்கோவாவை ஊட்டி விட்டதுதான்.

 இந்தத் திரைப்படத்தில் தர்ஷா குப்தா மற்றும் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி பி முத்து போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

 இதனை அடுத்து இந்த விழாவில் சன்னி லியோனை பற்றி ஏதேனும் கவிதையை கூறுங்கள் என்று ஜிபி முத்துவுடன் கேட்க கவிதை எல்லாம் எதற்கு என்று இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டு மேடையை அதிற வைத்து விட்டார்கள்.

 இதைப் பார்த்த ரசிகர்கள் செம காண்டாகி விட்டதோடு ஜிபி முத்துவுக்கு வந்த வாழ்வை பாருங்கள்… தலைவர் கலக்குறார்… என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்து சோசியல் மீடியாவில் பேசி வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவரின் செயலைப் பார்த்து பாராட்டி தான் வருகிறார்கள் .பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படாத மனிதர்கள் இந்த உலகில் இல்லை. ஆனாலும் இவர் பாசத்துக்கு கட்டுப்பட்டவர் என்று பல வகைகளில் ஜிபி முத்துவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …