“உன்னோட கிளாமர்-ல கடலே நுரை தள்ளிடுச்சு..” – டூ பீஸ் நீச்சல் உடையில்.. சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்..!

சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர் பிரபல பின்னணி பாடகி பிரகதி குரு பிரசாத். கடந்த 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த இவருக்கு தற்போது வயது 25 ஆகிறது.

பாடகியாக அறியப்படும் இவர் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். கர்னாட்டிக் மற்றும் வெஸ்டர்ன் ஆகிய இரண்டு இசைகளிலும் பாடும் திறமை பெற்றிருக்கும் இவர் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார்.

அந்த வகையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருந்தார். அதனை தொடர்ந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார்.

அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பனித்துளி என்ற படத்தில் கலக்கு என்ற பாடலை பாடி இருந்தார். அதன் பிறகு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் பரதேசி திரைப்படத்தில் ஓர் மிருகம் என்ற பாடலை பாடியிருந்தார்.

குறிப்பாக அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தில் வசக்க ஒசக்க என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் இரண்டாவது இடத்தை பெற்றார். இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக இருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் செய்து வரும் அட்ராசிட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

காரணம் டூ பீஸ் நீச்சல் உடையில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் தான் என்று கூறவேண்டும். அந்த வகையில், தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடலே நுரை தள்ளிடுச்சு என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Pragathi Guruprasad is the talk of the town after her latest photos went viral on social media. The photos, which were taken in various locations around India, show her stunning beauty and her hard work to stay fit. The photos have been shared thousands of times and have received lots of positive feedback from netizens.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …

Exit mobile version