அக்மார்க் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு.. தொடையை காட்டி பதற வைக்கும் சீரியல் நடிகை..!

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகை-களின் கவர்ச்சி கோதாவில் குதித்து சினிமா வாய்ப்புகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பெரும் துணையாக நிற்பது இன்ஸ்டாகிராம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமாகி வரும் நடிகை ஹாசினி தற்பொழுது தொடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சின்னத்திரையில் பாவம் கணேசன் என்ற சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹாசினி. இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய உறவினரான இவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் பிரபல ரேடியோ ஒன்றில் ஆர்ஜே வாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ரேடியோவில் பணியாற்றி வந்த இவர் தனக்கான அடையாளத்தை தேடித் தேடிக் கொள்ள தற்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவையை சுற்றிக்கொண்டு குடும்ப பாங்காக தோன்றும் காசினியை இது என்று வாய் பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …