கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல இளம் நடிகை..! – ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..!

திரையுலகில் பல கதாநாயகிகள் வருவதும் திருமணத்திற்குப் பின்னால் நடிக்காமல் அப்படியே விலகி விடுவதும் இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால்  “ஈ” படத்தில் கதாநாயகியாக நடித்த ஹம்சா நந்தினி தற்போது இருக்கக்கூடிய நிலையைப் பார்க்கும்போது அனைவரையும் நெஞ்சையும் உருக வைத்துள்ளது.

” ஈ” படத்தில் இவர் நடித்திருந்த விதத்தால் அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். மேலும் எந்த இடத்தில் எது தேவையோ அதை கச்சிதமாக கொடுத்து இவரின் கதாபாத்திரத்தில் சீரும் சிறப்புமாக நடித்ததன் காரணமாக பெருவாரியான ரசிகர்களின் ஆதரவு இவருக்கு கிடைத்தது.

 சினிமா ஷூட்டிங் காரணமாக அதிக மன அழுத்தத்தோடு இன்று பல நடிகைகள் இருப்பதால் அடிக்கடி அவர்களது உடலில் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மன அழுத்தம் இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது .மேலும் சில நடிகைகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே சில குறைபாடுகள் உடலில்  ஏற்படுகிறது.

 அந்த வரிசையில் தற்போது “ஈ” படத்தில் நடித்த நடிகை ஹம்சா நந்தினி தான் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு முடியெல்லாம் வெட்டி அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.

 சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு பதிவுகளையும் வெளியிடாமல் இருந்ததற்கான காரணம் என்ன என்பது தற்போது புரிந்துவிட்டது.

 இதையடுத்து அவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படம் எப்படி இருக்கிறது தெரியுமா?  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தலையை மொட்டை அடித்த அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

 மொட்டைத் தலையோடு இருக்கும் அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் அடடா இது போன்ற ஒன்று இவருக்கு ஏன் நேர்ந்தது கடவுளே உனக்கு கண்ணில்லையா என  கமெண்ட் செய்துயிருக்கிறார்கள்.

எனவே சினிமா துறையில் பணியாற்றும் பெண்கள் அது கதாநாயகியாக இருந்தாலும் சரி ஒரு சிறிய வேடத்தை ஏற்றுக் கொண்டு நடிக்கக்கூடிய எந்த ஒரு நடிகையும் தனது உடல் நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற கருத்தை இந்த படம் முன்வைத்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …