இணையத்தில் கசிந்த ஹன்ஷிகா-வின் படுக்கையறை காட்சிகள்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி, பாதியிலேயே ட்ராப் ஆன ஹிந்தி படத்தில் இருந்து நடிகை ஹன்சிகா நடித்திருந்த படுக்கையறை காட்சிகள் இணையத்தில் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி.

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர் நடிப்பில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற சீரியல் மாயாஜால சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான ஒரு சீரியல் ஆகும்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய நடிகை ஹன்சிகா குறுகிய காலத்திலேயே ஜெயம் ரவி, விஜய், தனுஷ், ஆர்யா, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த நடிகை ஹன்சிகா நிலையில் சிம்புவுடன் காதலில் விழுந்தார். சிம்புவின் பிடியில் இருந்த நடிகை ஹன்சிகா பல பட வாய்ப்புகளை தவற விட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். சிம்புவுடன் காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை ஹன்சிகாவிற்கு பழையபடி படவாய்ப்புகள் வரவில்லை.

வருடத்திற்கு ஐந்து படங்கள் நடித்து வந்த நடிகை ஹன்சிகா ஒருகட்டத்தில் இரண்டு மூன்று படங்கள் அளவுக்கு இறங்கி வந்தார். தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வரும் ஹன்சிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறா.

இந்நிலையில் இவர் நடித்து பாதியிலேயே ட்ராப் ஆன இந்தி படமொன்றில் படு கிளாமரான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை ஹன்சிகா இளம் வயதில் நடித்த திரைப்படத்தில் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். அந்த திரைப்படத்தில் படை கிளாமரான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடித்து இருக்கிறார்.

ஆனால் இந்த படம் சில பிரச்சனைகள் காரணமாக ட்ராப் ஆகி உள்ளது இந்நிலையில் இந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்த படுக்கை அறை காட்சி மட்டும் இணையத்தில் எப்படி வைரல் ஆனது என்று தெரியவில்லை. ஆனால், இந்த காட்சிகள் அப்படியே இணையத்தை அதிகரித்து வருகின்றது. இதனை, பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவா இப்படி நடித்திருப்பது..? என்று ஷாக் ஆகி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …