விட்டா எல்லாத்தையும் காட்டிடுவாங்க போல..!! – மூட வேண்டியதை மூடாமல்.. ஹன்சிகா மோத்வானி..!!

நடிகை ஹன்சிகா மோத்வானி ( Hansika Motwani ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார்.இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘மாப்பிள்ளை’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அன்சிகா மோத்வானி தனது நடிப்பின் திறமையை பள்ளி நாடகங்களில் வெளிப்படுத்தினார்.

மேலும் இவருக்கு 2003 ஆம் ஆண்டு ‘ஹவாய்’ எனும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு தனது நடிப்பின் திறமையை நாளுக்கு நாள் மெருகேற்றி நடித்து வந்த அன்சிகா மோத்வானி ஆப்க சூருர் எனும் திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

Image Source : instagram.com/ihansika/

இதனை அடுத்து ஹிந்தி சினிமாவில் நிறைய படங்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானிக்கு தமிழில் முதல் முதலாக மாப்பிள்ளை எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து இவரது நடிப்பு இந்த படத்தில் எதார்த்தமாக இருப்பதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன எங்கேயும் காதல் எனும் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதனை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் வேலாயுதம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். மேலும் நடிகர் சிம்புவுடன் காதல் வசனம் கொண்ட ஹன்சிகா மோத்வானி பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரேக் அப் செய்து கொண்டார்கள்.

Image Source : instagram.com/ihansika/

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி நிறைய தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருந்தார். இதில் அனைத்து படங்களும் வெற்றி படங்களாக வலம் வந்த நிலையில் தற்சமயம் அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிக்கப் போவதாக சில செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Image Source : instagram.com/ihansika/

மேலும் ஹன்சிகா மோத்வானி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக செயல்படும் ஒரு செலிபிரிட்டி ஆவார். இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டி கிரங்கடித்து வருகிறார். மேலும் தனது தொடையையும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி வலம் வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைகளில் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/ihansika/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …