கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகர்களோடு இணைந்து நடித்த சூப்பர் ஹிட் நடிகையான ஹன்சிகா மோத்வானிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு இவர்கள் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ரசனையை ஏற்படுத்தி விட்டார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்து ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் திரை உலகில் இவர் நடிக்கும் போது புசு புசு என்று அழகாக இருந்ததால் இவரை தமிழ் திரை உலகத்தினர் குட்டி குஷ்பு என்று அன்போடு அழைத்தார்கள்.
ஆனால் தற்போது அந்த அளவு உடல் எடை இல்லாமல் சிக்கு என்று படு ஸ்லிம்மாக காட்சியளித்து வரும் இவர் கிசுகிசுகளுக்கு குறைவில்லாத நடிகை என்று அழைக்கப்பட்டார்.
மேலும் நடிக்க தொடங்கிய காலத்தில் இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் கிசு கிசுக்கப்பட்டார் அதன் பிறகு அதிலிருந்து வெளிவந்த அவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோயிர்கள் உள்ள நிலையில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றுவார். அது மட்டுமல்லாமல் சில வீடியோக்களையும் பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் குட்டியூண்டு ஜட்டியை அணிந்து தொடை அழகை அப்படியே காட்டி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து விட்டார்கள்.
மேலும் மேனியின் முன்னழகு திமிரிக் கொண்டு தெரிவதோடு மட்டுமல்லாமல் இவர் பளிச்சென்ற தொடை அழகு பால்பன்னை போல இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று யோசித்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் கண்ணுக்கு பக்கத்தில் ஸ்டார்களை ஒட்டிக்கொண்டு கண்களை மூடிய நிலையில் இவர் காட்சி அளித்திருப்பதை பார்த்து ஸ்டாருக்கே ஸ்டார் என்ற கேள்வியை நக்கலாக கேட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் எதற்காக இந்த குட்டியோடு உடைய அணிந்திருக்கிறீர்கள் என்று கேள்விகளை அளவுக்கு அதிகமாக கேட்டிருக்கிறார்கள்.
திருமணத்துக்குப் பிறகு இதுபோன்ற உடையில் இப்படிப்பட்ட கவர்ச்சி தேவையா என்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டதால் இவர் அதற்கு பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.