“டார் டாராக கிழிஞ்ச ஜட்டி..” – பொது இடத்தில் இப்படியா..? – தீயாய் பரவும் ஹன்சிகா-வின் புகைப்படங்கள்..!

ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரின் மூலம் ஹன்சிகா தனது தொலைக்காட்சியில் இருந்து மீடியா பயணத்தை துவங்க ஆரம்பித்தார் என்று கூறலாம். இவர் தெலுங்கு படத்தில் தேச முதுருவில் தான் அல்லு அர்ஜுன் எனக்கு ஜோடியாக நடித்து திரை உலகில் முதல் முதலில் அறிமுகமானார்.

மேலும் ஒரு சில ஹிந்தி படங்களில் இவர் நடித்திருந்த போதும் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் இவர் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். அந்த சமயத்தில்தான் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த எண்பதுகளில் ரஜினி நடித்து வெற்றி பெற்ற படமான மாப்பிள்ளை திரைப்படத்தின் ரீமேக்கில் இவர் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தெலுங்கு, ஹிந்தியும் கொடுக்காத இடத்தை தமிழில் ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்ததின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் வந்து குவிந்தது.

இதனை அடுத்து இவர் தமிழில் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றதோடு நடிகர் சிம்புவோடு இணைந்து வாலு என்ற படத்தில் நடித்ததின் மூலம் சிம்புவுக்கும் இவருக்கும் சம்திங் சம்திங் என்ற வதந்திக்கும் வழி கூறினார்.

இதன் அடுத்து கொஞ்சம் உடல் எடை கூடி போக படங்கள் அதிக அளவு வராத போதும் அவர் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவார்.

தற்போது விரைவில் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து விட்ட போரிலும் தனது உடல் எடையை மாஸாக குறைத்து விட்டு மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்காக காத்திருக்கிறார்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஜட்டி போன்ற ட்ரவுசர்.. அதுவும் டார் டாராக கிழிந்து தொங்கும் ட்ரவுசரை போட்டு தொடை மற்றும் மேல் பகுதி அப்படியே தெரியும் வண்ணம் போஸ்  கொட்துள்ளார்.

இதைப் பார்த்து வெட்ட வெளியில் நடந்து வரும்போது இது போன்ற உடைகளை உடுத்தி வந்தால் என்ன ஆகும் தெரியாதா என்பது போல ரசிகர்கள் கேள்விகளை கேட்டிருப்பதும் காலுக்கு கால் குறுக்கே வைத்து இவர் சிரித்த வண்ணம் அழைத்திருக்கின்ற போஸுக்கு என்ன தரலாம் என்று யோசித்து வருகிறார்கள்.

ஸ்லீவ்லெஸ் என்பதால் கழுத்துக்கு கீழும்,மார்புக்கு மத்தியிலும் இருக்கக்கூடிய பகுதிகள் முழுவதும் அப்பட்டமாக அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அந்த குழியில் இருந்து எழுந்திருக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கூடுதல் அழகோடு காட்சி அளிக்கும் எந்தப் புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வெள்ளை நிலவே பூமியில் இறங்கி நடக்கிறதா என்ற வினாவையும் கேட்டிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …