மேலாடையை இறக்கி விட்டு.. டாப் ஆங்கிளில் அது தெரிய ஹாட் போஸ்.. அலறவிடும் எருமசாணி ஹரிஜா..!

எருமசாணி ஹரிஜா, யூடியூப் சேனலில் காமெடியான குறும்படங்களில் நடித்து சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய வெகுளித்தனமான நடிப்பு மற்றும் துடுக்குத்தனமான பேச்சு ஆகியவை ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

இதனாலேயே ரசிகர் மத்தியில் இவர் விரைவாக பிரபலமானார். இவரை லோ பட்ஜெட் ஜெனிலியா என்றுகூட ஒரு தரப்பு ரசிகர்கள் வர்ணிப்பது உண்டு. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர்.லோக்கல் என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலருமான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு குழந்தைக்கும் தாயாக இருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய கணவருடன் திருவிளையாடல் என்று தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் பயணித்து வருகிறார் நடிகை ஹரிஜா.

திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஹரிஜா தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய டாப் ஆங்கிளில் எடுத்துக் கொண்டால் சில புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி இருக்கிறார்.

இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version