கொட்டும் மழையில்.. நடு ரோட்டில்.. குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட எருமசாணி ஹரிஜா..!

எரும சாணி என்ற யூடியூப் சேனலில் நடித்து பிரபலமானவர் நடிகை எருமசாணி ஹரிஜா. பல கேளிக்கையான வீடியோக்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

என்றாலும் கூட தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் எரும சாணி ஹரிஜா.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார் போலவே தெரிகிறது.

எனவே அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில், தற்போது கொட்டும் மழையில் நடுரோட்டில் ஆட்டம் போட்டது புகை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், திருவிளையாடல் என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் நடித்து வருகிறார் எரும சாணி ஹரிஜா அதில் கேளிக்கையான வீடியோக்கள் ஊர் சுற்றும் போது எடுத்துக்கொண்ட வீடியோக்கள் அழகு குறிப்புகள் ஆரோக்கியத்திற்கான குறிப்புகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து வருகிறார்.

இவளுடைய இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version