“பார்த்த உடனே போதை ஏறுது, புத்தி தடுமாறுது..” – ஆளை மயக்கும் அழகில் ஹரிப்பிரியா..!

ஹரிப்பிரியா ( Haripriya ) கிளாமர் புகைப்படங்களை போலவே, குடும்ப பாங்கான அழகில் இருக்கும் நடிகைகளும் மனதை கவரவே செய்கின்றனர். கவர்ச்சியை போலவே, மங்களகரமான அழகும் மிக ரசிக்கத்தக்கவை என்பதை சில நடிகைகள் நிரூபிக்கின்றனர். அந்த வகையில் சிநேகா, அனுஷ்கா, ரோஜா, ராதா, அம்பிகா, நதியா, லட்சுமி மேனன் என பல நடிகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மாடர்ன் டிரஸ் சை காட்டிலும்,சில நடிகைகளுக்கு புடவை, அவர்களது அழகை பலமடங்கு, அபாரமாக காட்டும்.

Image Source : instagram.com/haripriyaa_official/

அந்த வகையில், புடவையில் தனது புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அசத்தும் சீரியல் நடிகை ஹரிப்பிரியா. இவரது புகைப்படங்கள், அதிகளவில் லைக்ஸ் பெறுவது குறிப்பிடத்தக்கது.சினிமா நடிகர், நடிகைகளை போலவே, சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகளும், வெகு எளிதாக மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி விடுகின்றனர். தினமும் விீட்டுக்குள் டிவி சேனல்கள் வழியாக வந்துவிடும் அவர்கள், பெண்களில் மனதில் எளிதில் இடம் பிடித்து வருகின்றனர்,

Image Source : instagram.com/haripriyaa_official/

அதனால்தான், சினிமா மற்றும் செய்திகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, சீரியல்களை தான் அதிகம் விரும்பி பார்க்கின்றனர், பெரும்பாலும், இது குடும்பக் கதைகளாக, உறவுகளுக்குள் ஏற்படும் பிணக்குகளை மையப்படுத்தி, அடுத்தடுத்த திருப்பங்களை கொண்டதாக இருப்பதால், சீரியல்களை சினிமாவை விட ஆர்வமாக ரசிக்கின்றனர். அதனால், அதில் நடிக்கும் நடிகையர், நடிகையர் வெகு எளிதாக, மக்கள் மத்தியில் பேமஸ் ஆகின்றனர்.அந்த வகையில், எதிர்நீச்சல் நாயகி ஹரிப்பிரியா, சீரியல் ரசிகர்களின்மனம் கவர்ந்த நாயகியாக இருக்கிறார். பிரியமானவள் தொடர் இவருக்கு, நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

Image Source : instagram.com/haripriyaa_official/

ஹரிப்பிரியா, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்கிறார். ரசிகர்கள் விரும்பும் பாடல்களை கவிதையாக வர்ணித்து, பாடல்களை தருகிறார். இவர், சிறந்த நடனக்கலைஞர். யோகா பயிற்சியும் தருகிறார். பன்முக தன்மை கொண்ட இவர், நல்ல அம்சமான அழகியாக இருக்கிறார்.

Image Source : instagram.com/haripriyaa_official/

கடந்த 2012ல், சீரியல் நடிகர் விக்னேஷ்குமாரை, காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, விவாகரத்து செய்துகொண்டனர். இப்போது, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.முன்பெல்லாம், சினிமா நடிகர்- நடிகையர் மண வாழ்க்கை பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விட்டால், அது நாளிதழ்களில் செய்தியாக வெளியாகி, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும்.

Image Source : instagram.com/haripriyaa_official/

இப்போது சீரியல் நடிகர்களின் விவகாரத்து விவகாரங்கள் கூட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி பரபரப்பாகி விடுகிறது. அந்த வகையில், இவரும் அவ்வப்போது பரபரப்பபாகி விடுகிறார்.
எனினும், தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ஹரிப்பிரியா அதன்மூலமும் தன்னை சற்று ரிலாக்ஸ் செய்துகொள்கிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …