என்னது ஹரிஷ் கல்யாண்-க்கு கல்யாணமா..? வருங்கால மனைவி போட்டோ போட்டு அசத்திட்டாரு…!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஹரிஷ் கல்யாண். இந்த போட்டியில் இவர் பிரபலம் அடைந்ததை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

 அடுத்து இவர் தற்போது நடித்து முடித்துள்ள  படமான “நூறு கோடி வானவில்” திரைப்படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ள நிலையில் இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அதிகமாக வந்தது.

அவர் யாரையோ காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்பது போன்ற கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் அவர் தற்போது ஒரு செய்தியை  வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டார்.

இந்நிலையில் இந்த காதல் கிசுகிசுக்கள் விஷயத்திற்கு அவர் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காத நிலையில் முதல் முறையாக அவரா ஜோடியோடு கைகோர்த்து இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் அந்த வதந்தி  உண்மைதானோ? என்று எண்ணும் அளவுக்கும் மேலும் பல கிசுகிசுக்களை எழுதுவதற்கு இது தூண்டுகோலாக வெளியிட்டு உள்ள புகைப்படம் அமைந்ததுள்ளது.

 இதனைத் தொடர்ந்து அந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மீண்டும் தற்போது அவர் ஒரு செய்தியையும் போட்டோவையும் இணையத்தில்  பதிவிட்டிருக்கிறார்.

 அதில் ஹரிஷ் கல்யாண் தன் வருங்கால மனைவியான உதயகுமார் போட்டோவும் மற்றும் அவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு தான். இது நிச்சயமாக காதல் திருமணம் இல்லை என்றும் தன் பெற்றோர்கள் பாட்டு ஏற்பாடு செய்த திருமணம் தான் என்றும் அவர் அதில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

 தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வருங்கால மனைவியின் புகைப்படத்தை பார்த்து அனைவரும் அவர்கள் இருவருக்குமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மிக விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் வேளையில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் ஒன்றுகூடி இவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். அத்தோடு தற்போது ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை இணையத்தின் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …