தசைகளில் வலி: தசைப்பிடிப்பு நோய் இருப்பவர்களுக்கு தசை திசுக்களில் கடுமையான வலிகள் ஏற்படும். இதை இந்த தசைவலி தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக அளவு ஏற்படுகிறது. இந்த வெளியானது உடலில் இருக்கும் தசைகளில் எந்த பகுதிகளில் வேண்டுமென்றாலும் உருவாகலாம்.
தசைகளில் வலிஅப்படிப்பட்ட தசைவலி உருவாகுவதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தசை வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தமானது தசை வலிக்கு நெருங்கிய தொடர்பு கொண்டது. இதன் மூலம் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சரியாக செயல்படாது. எனவே மன அழுத்தம் ஏற்படும் போது உங்கள் உடல்களில் வலி அதிகமாக ஏற்படும்.
தசைகளில் வலிநோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் நபர்களுக்கு தசை வலி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது அப்படியே ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதின் மூலமும் தசை வலி ஏற்படலாம்.
வைட்டமின் டி சத்தானது தசைகள் சரி வர இயங்க உதவி செய்கிறது. அது மட்டும் அல்லாமல் வைட்டமின் பி கால்சிய உறுஞ்சுதலுக்கு மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த வைட்டமின் டி, மீன் எண்ணெய், முட்டை மற்றும் காளான்களில் அதிக அளவு உள்ளது. எனவே வைட்டமின் பி அதிகமாக இருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதின் மூலம் தசை வலிகளில் இருந்து விடுதலை அடைய முடியும்.
உடலில் இருக்கக்கூடிய தண்ணீரை இழக்கும் போது உங்களுக்கு தசைகளில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே உங்கள் செல்கள் சரியாக செயல்பட தண்ணீர் அவசியம். செல்களில் நீர் இழப்பு ஏற்பட்டால் அது தசைகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் மூலமும் உங்களுக்கு தசை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உடலில் ஏற்படும் சுளுக்கு, உள் உறுப்பு காயம் போன்ற பெற்றாலும் தசை வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இது காயத்தின் தீவிரத்தை பொறுத்து வலி இருக்கும். நோய் தொற்றுக்களின் மூலம் உங்களுக்கு தசை வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.