உதவுவாரா விஜயசேதுபதி …. என்ன ஆனார்… இயக்குனர் லெனின் பாரதி…. முதல் படத்திற்குப் பின் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லையா?

தமிழ் திரையுலகில் எதார்த்தமான நடிப்பு மக்கள் செல்வன் என்ற பெயரைப் பெற்ற நடிகர் விஜயசேதுபதி பட்டைதீட்டி அவரை நடிக்கக் என்று உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அற்புதமான திரைப்படம் தான்  மேற்குத் தொடர்ச்சி மலை இந்த திரைப்படத்தை  இயக்கியவர் லெனின் பாரதி.

 இவர் தனது முதல் படத்திலேயே  நார்வே தமிழ் ஃபிளிம் பெஸ்டிவல்  அவார்டு கட்டி சென்றவர். படத்தை இவர் மிகவும் தரம் போதும் சிறப்போடும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படம் விஜயசேதுபதியின் படத்தில் ஒரு மைல்கல் என்று கூறுமளவுக்கு இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

 மேலும் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஏன் பாலிவுட்டுக்கு மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 படம் வெற்றி அடைவதற்கு காரணம் இவர் எந்த ஒரு ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இவர் படத்துக்கு தேவையான கேரக்டரை உறுதி செய்வதுதான் அந்த படத்திற்கு தேவை என்றால் வயதான கிழவன் வேடத்தில் கூட அவர் தயாராக இருப்பதால் தான் இவரது படங்கள் தொடர்ந்து வெற்றியைத் தருகிறது மேலும் இவரது நடிப்பு மிக யதார்த்தம் உள்ளதால் மக்கள் அனைவரும் அதை ரசிக்கிறார்கள்.

 மேலும் இவர் தற்போது ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல ஹீரோக்களுக்கு வில்லனாக நெகட்டிவ் கேரக்டர்களை செய்து வருகிறார் இவர் விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து செய்த நெகட்டிவ் கேரக்டர் பெருமளவு பேசப்பட்டு அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.

 இதனைத் தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தில் கூட நெகட்டிவ் கேரக்டரில் தன் கைவரிசையை காட்ட உள்ளார்.

 இந்நிலையில் இவரை பட்டை தீட்டி இந்த திரைப்படத்திற்கு கொடுத்த லெனின் பாரதிக்கு முதல் படத்திற்குப் பின் மற்ற படங்கள் எதுவும் செய்யாமல் அப்படியேதான் இருக்கிறார் இப்படி திறமைமிக்க டைரக்டர்கள் தமிழ் திரையுலகில் இருக்கும் போது அவர்களுக்கான வாய்ப்பை வழங்க விஜயசேதுபதி போல இருப்பவர்கள் முன்வர வேண்டும் என்பது போன்ற செய்திகள் பரவி வருகிறது எனவே இயக்குனர்களின் பாரதிக்கு இவர் உதவ முன் வருவாரா.

 மிகவும் திறமை வாய்ந்த லெனின் பாரதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் அவர் சாதித்துக் காட்டுவார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …