மேலாடையை கழட்டி விட்டு.. இளசுகளை ஏங்க வைக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஹேமா ராஜேஷ்..!

நடிகை ஹேமா ராஜேஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இனையவாசிகள் மத்தியிலும் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருப்பவர்.

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருடைய உண்மையான பெயர் ஹேமா ராஜ்குமார் என்பதாகும்.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்த இவர் அங்கே பள்ளி படிப்பையும் முடித்திருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது இவருடைய கணவர் பெயர் சதீஷ் என்பதாகும்.

இவருக்கு கடந்த ஆகஸ்ட் 27 அன்று திருமணமானது. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் கூட இருக்கின்றது. தன்னுடைய 22 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாராணியாக பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர்கள் விஷால் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான பாயும் புலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைப்பட நடிகையாகவும் மறைமுகமான இவர் அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினால் சீரியல் பக்கம் ஒதுங்கிய இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நல்லா அறிமுகத்தை கொடுத்தது சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக துருதுருவன வலம் வந்து கொண்டிருக்கும் இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …