“வாவ்.. மஜா பா.. மஜா பா..” – கட்டழகை கச்சிதமாக காட்டி கதற விடும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஹேமா ராஜ்குமார்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹேமா ராஜ்குமார். சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்காக தோன்றினாலும் இணையத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

சமீப காலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருடைய கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வரும் நடிகர் ஹேமா ராஜ்குமார் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிறத்திலான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தற்பொழுது இவர் நடித்துவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விற்க முடிவு செய்கிறார்கள். இதனை வளைத்துப் போட மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமாரின் தந்தை முயற்சி செய்கிறார். இப்படி கதை நகர்கிறது.

தன்னுடைய யூடியூப் சேனலில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட வீடியோக்கள் வீட்டில் இருந்து கிளம்ப ஆரம்பித்து படப்பிடிப்பு தளத்தில் சென்று பணியாற்றி விட்டு மறுபடியும் என் வீட்டுக்கு திரும்பி வருவது வரை வீடியோவாக பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருக்கிறார் நடிகர் ஹேமா ராஜ்குமார்.

இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …