வெண்ணைக்கட்டி உடம்பு.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. அலற விடும் ஹனி ரோஸ்..!

ஹனி ரோஸ் : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பாலையா என்கிற பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி என்ற திரைப்படம் நடிகர் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா என்ற படத்துடன் போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இரண்டு திரைப்படங்களுமே 100 கோடி என்ற வசூலை தாண்டி விட்டன என்றாலும் கூட வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிகிறது.

இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஹைதராபாத்தில் சக்சஸ் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது படக்குழு. இந்த சக்சஸ் பாட்டில் கலந்து கொண்ட நடிகை அனிருத் மற்றும் பாலையா இருவரும் மது குடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின.

ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டு இருந்து சில கவர்ச்சி காட்சிகளை மட்டுமே நடித்திருந்த நடிகை ஹனிரோஸ் இந்த படத்தின் வெற்றி விழாவில் போதைய ஆட்டம் போட்ட காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீப காலமாக நடிகை ஹனிரோஸ் தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார். அதுபோல வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் படுகிளாமரான படுக்கை அறை காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் ஐட்டம் பாடல் என அதகளம் செய்திருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய இணைய பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். தன்னுடைய இணைய பக்கங்கள் வாயிலாக இவர் வெளியில கூடிய புகைப்படங்கள் மூலம் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக அம்மணி அறிவித்து வருகிறார்.

விரைவில் இவர் தமிழ் சினிமாவிலும் இவருடைய தரிசனத்தை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல இரண்டு புதிய தமிழ் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version