ட்ரிபிள் XL பின்னழகை காட்டி..! – இளசுகளை கிளின் போல்ட் ஆக்கிய ஹனி ரோஸ்..!!

நடிகை ஹனி ரோஸ் தமிழ் ,மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் முதல் முதலாக முதல் கனவே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிறகு மலையாளத்தில் ‘பாய் ஃப்ரெண்ட்’ என்னும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். இவருக்கு தமிழ் தெலுங்கு என்று அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்த ஹனி ரோஸ்க்கு அடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘ஆலயம்’ எனும் திரைப்படத்தில் ஹனி ரோஸ்க்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே சிறப்பாக தனது நடிப்பின் பயணத்தை தொடங்கினார். பிறகு கன்னட சினிமாவிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கன்னடத்தில் அஜந்தா எனும் மூவியில் நடித்திருந்தார்.’சிங்கம் புலி’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்திற்கு பிறகு மேலும் இவருக்கு ‘அஜந்தா’ எனும் திரைப்படத்தை ரீமிக் செய்து மலையாளத்தில் நடித்திருந்தார்.இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது மேலும் தமிழ் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ஹனி ரோஸ்விற்கு அடுத்தடுத்த மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ‘கந்தர்வன்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் தமிழ் சினிமாவில் நடிப்பதையே முட்டுக்கட்டை போட்டார் ஹனி ரோஸ்.பிறகு மலையாளங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஹனி ரோஸ் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

இவரை நிறைய ஜுவல்லரி ஷாப்புக்கும் மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் பங்கு கொள்ள வரவேற்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதன் மூலமே இவர் மக்களிடையே எளிதில் பிரபலம் அடைந்து வருகிறார். இந்நிலையில் தற்சமயம் இவர் தெலுங்கு சினிமாவில் வீர சிம்மா ரெட்டி என்னும் திரைப்படத்தில் நடிகர் பாலையாவுக்கு அம்மாவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இது ஒரு காமெடியாக மக்களிடையே ட்ரோல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஹனி ரோஸ் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சேலையுடன் தனது முன்னலகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version