ப்பா.. வெண்ணைக்கட்டி உடம்பு.. என்னா ஷேப்பு..! – ஹனி ரோஸ்-ஐ பார்த்து அலறும் ரசிகர்கள்..!

அப்பா… பார்த்ததுமே குப்புனு வேர்த்திருச்சு என்று சொல்லும்படியாக புடவையை கட்டி ரகளை செய்திருக்கிறார்  ஹனி ரோஸ். இப்போது சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் வைரலாக  இருப்பதோடு மட்டுமல்லாமல் புடவையில் இருக்கக்கூடிய முந்தானியை ஏற இறங்க விட்டு முன்னழகு அப்படியே தெரியும்படி காட்டி இருக்கிறார்.

 பச்சை பிளவுசில் மெருன் நிற சேலையைக் கட்டி அசல் கேரளத்து மங்கையாகவே மாறிவிட்டாரா என்று கேட்கத் தோன்று கூடிய அளவு இவரது ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

 இந்த புகைப்படத்தில் க்யூட்டாக சிரித்து இளசுளை வம்பில் மாட்டிவிட்டாரோ என்று சொல்லத் தூண்டும் படியாக தான் உள்ளது.மேலும் இளசுகள் இந்த புகைப்படத்தை பார்த்து செம பிட்டான பாடி என்று வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

 ஒரு போட்டோவில் காட்னில் நின்று அபிநயம் பிடிப்பது போல் கொடுத்திருக்கும் போஸ்சில் இடை அழகு அப்படியே நளினமாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் இவர் கேட்காமலேயே அதிக லைக்களை போட்டுத் தள்ளி இருக்கிறார்கள்.

 கேரளத்து மான் குட்டியான இவருக்கு பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது .குறிப்பாக இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

 தமிழைப் பொறுத்தவரை இவர் முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு, பட்டாம்பூச்சி போன்ற படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தெலுங்கில் சமீபத்தில்  பாலையா நடிப்பில் வெளிவந்த வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் முக்கிய இடத்தில் இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு நல்ல ஆதரவை தந்திருக்கிறார்கள்.

 மேலும் இந்த படம் தற்போது ஹிட் அடித்த படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டதால் தெலுங்கு ரசிகர்களும் இவரை கொண்டாடி வருகிறார்கள்.

இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு தீனியாக அமைந்துவிட்டது என்று கூறலாம்.

ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் கியூட்டாக ஃப்ளீட்ஸ் எடுத்துக்கட்டியிருக்கும் இந்த புடவையை இவரே கட்டிக் கொண்டாரா? இல்லை வேறு எவராவது கட்டி விட்டார்களா என்ற கேள்விகளை தற்போது கேட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …