“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – பின்னழகை தூக்கி காட்டி பாடாய் படுத்தும் ஹனி ரோஸ்..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை தேன் ரோசா.. அதாங்க நம்ம ஹனி ரோஸ்.. தன்னுடைய பெயருக்கு ஏற்றார் போல தேன் சொட்டும் ரோஜா கணக்காக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ஹீரோயினாக நடித்தவர் ஹனிரோஸ்.

சமீபகாலமாக தன்னுடைய பின்னழகை பிரதானமாக காட்டும் உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் இருக்கும் இளசுகளை மிரட்டி வருகிறார். எந்த வகையான உடையாக இருந்தாலும் சரி தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்துகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது புடவை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான பின்னழகை ரசிகர்களுக்கு தூக்கி காட்டி அவர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இடையில் ஐந்து ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த ஹனிரோஸ் தற்போது மீண்டும் சினிமாவில் பழைய வேகத்துடன் இயங்கி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார் சினிமாவில் அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஆனால், சமீப காலமாக கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படுக்கையறை காட்சியில் கூட நடித்திருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை தேன் ரோசாவா இது..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். வெள்ளை நிற புடவை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ள இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version