WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:41:56' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

என்னா ஷேப்பு..! உளி வச்சு செதுக்குன உடம்பு.. உடலோடு ஒட்டிய உடையில் ஹனிரோஸ்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:41:56' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:41:56', `created` = '2024-09-21 19:41:56', `updated` = '2024-09-21 19:41:56' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:41:56', `updated` = '2024-09-21 19:41:56' /* 1 = 1 */

ஹனி ரோஸ்
ஹனி ரோஸ்

என்னா ஷேப்பு..! உளி வச்சு செதுக்குன உடம்பு.. உடலோடு ஒட்டிய உடையில் ஹனிரோஸ்..!

நடிகை ஹனி ரோஸ் ( Honey Rose ) தனது கட்டுக்கோப்பான உடம்பினை காட்டி கவர்ச்சியில் தற்சமயம் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

ஹனி ரோஸ் இவர் தற்சமயம் கேரளா சினிமாவில் இவரை மிஞ்ச ஆளில்லை என்று சொல்லும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சிகளில் நடித்து வருகிறார்.

நடிகை ஹனி ரோஸ் மலையாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாடல் அழகியாவார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பணியாற்றி வந்த ஒரு நடிகை ஆவார்.

அதற்குப் பிறகு அவருக்கு அவ்வப்போது சிறு சிறு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஹனி ரோஸ் அவ்வப்போது திரைப்படங்களிலும் அடிக்க ஆரம்பித்தார்.

ஹனி ரோஸ்
ஹனி ரோஸ்

பாய் ப்ரெண்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான ஹனி ரோஸ். இந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் தமிழில் 2007 ஆம் ஆண்டு முதல் கனவே எனும் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் தோல்வி படமாக அமைந்தது.

இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.ஆலயம் எனும் திரைப்படத்தில் தெலுங்கில் நடித்திருந்தார்.

இந்த படம் மக்களின் வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஹனி ரோஸ்
ஹனி ரோஸ்

மேலும் கன்னடாவில் அஜந்தா எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இப்படி கன்னடம்,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள ஹனி ரோஸ் பிறகு தமிழில் சிங்கம் புலி எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்த படத்தில் இவரது கவர்ச்சியான உடலை காட்டி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

மேலும் மல்லுக்கட்டு எனும் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் ஹனி ரோஸ்க்கு போதிய பட வாய்ப்புகள் தமிழில் வராத காரணத்தினால் மலையாளத்திலேயே நடிக்க ஆரம்பித்தார்.

மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் மலையாளத்தில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தற்சமயம் இவர் மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை ஆகும் தற்சமயம் உள்ளார்.

ஹனி ரோஸ்
ஹனி ரோஸ்

மேலும் அனிருத் நிறைய விளம்பரங்களில் நடித்து வருகிறார் நிறைய ஜவுளி மற்றும் ஜுவல்லரி ஷாப் களை திறந்து வைக்க இவரை அழைக்கிறார்கள் இவரும் அந்த ஷோரூம்களில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.

தற்சமயம் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.இதில் இவரது புகைப்படங்கள் அனைத்தும் இளைஞர்களை தூண்டும் விதமாக கவர்ச்சியில் களம் கண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

மேலும் தனது பின்னழகை பெரிதாக காட்டி அனைவரையும் திக்கு முக்காட வைத்திருக்கிறார்.இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

ஹனி ரோஸ்
ஹனி ரோஸ்

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்த படியுங்கள்.

 

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …