நடிகை ஹீரா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை ஹீரா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! ஷாக் ஆகிடுவீங்க..!

தனது கவர்ச்சி கண்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்த நடிகை ஹீரா, முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளி வந்த இதயம் படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தவர்.

இதயம் படத்தில் ஹீரா நடித்திருந்த விதத்தைப் பார்த்து அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இதனை அடுத்து பெண்கள் மத்தியிலும் பாப்புலரான நடிகை என்ற அந்தஸ்து இவருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து நடிகை ஹீராவிற்கு அதிகளவு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் மிக விரைவில் முன்னணி நாயகியாக வருவார் என்று சொல்லக்கூடிய வகையில் மள, மளவென பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் சரத்குமார் உடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சரத்குமாரும் நடிகை ஹீராவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பெண் கேட்க சென்றதாக தகவல்கள் உள்ளது.

ஆனால் இவர்களின் காதலுக்கு ஹீராவில் அம்மா மறுத்து தெரிவித்ததின் காரணத்தால் இருவரும் தங்கள் காதலுக்கு பிரேக் அப் செய்து கொண்டார்கள்.

இதனை அடுத்து இன்று திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழும் தல அஜித்தும் ஆரம்ப நாட்களில் ஹீராவின் மேல் அதீத காதல் கொண்டு இருந்ததாகவும், அவரை நினைத்து இரவு, பகல் தூங்காமல் பல காதல் கடிதங்கள் எழுதியதாகவும் பல்வேறு கதைகள் உள்ளது.

இவர்கள் நடித்த படங்களில் நெருக்கமான காட்சிகளில் இவர்களது காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள். அஜித் மற்றும் ஹீரா குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணத்தால் இவர்கள் பிரிந்து விட்டார்கள்.

ஒரு சமயம் அஜித்தின் காதல் நிறைவேறி இருந்தால் நடிகை ஹீராவை தான் இவர் முதன் முதலில் திருமணம் செய்து கொண்டிருப்பார் என்ற கருத்துக்களும் இணையங்களில் உலா வருகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி இவரது காதல் கனியவில்லை.

இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த ஹீரா புஷ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்களது திருமணம் நீடித்து நிற்கவில்லை. ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று தற்போது தனி மரமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஹீரா இப்போது எப்படியா? இருக்கிறார் என்பதை ரசிகர்கள் நினைத்து ஷாக் ஆகி விட்டார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version