இது உடம்பா..? – தேனில் ஊற வச்ச குலோப் ஜாமூனா..? – நச் போஸ் கொடுத்துள்ள ஹுமா குரேஷி..!

நடிகை ஹுமா குரேஷி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தேனில் ஊறவைத்த குலோப் ஜாமுன் என்று குஷி ஆகி கிடக்கின்றனர்.

தமிழில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ஹீமா குரேஷி. அதற்கு முன்பே இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வாலிப வயது காதாலியாக நடித்திருந்தார்.

படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

ஆனால் ஹீரோவுடன் நான்கு பாடலுக்கு டூயட் ஆடுவது அவருக்கு நான்கு சீன்களில் அட்வைஸ் கொடுப்பது இதுபோன்ற காட்சிகள் மட்டும் இல்லாமல் படம் முழுக்க படத்தோடு ஒன்று பயணிக்க கூடிய ஹீரோயின் கதாபாத்திரத்திற்கும் வலு இருக்கக்கூடிய படங்களை மட்டுமே நான் விரும்புகிறேன்.

குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை சினிமா துறையினரை மதிக்கிறார்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். இது ஒரு நடிகையாக ஒரு திரை கலைஞராக எங்களுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய கௌரவமாக பார்க்கிறேன்.

எனவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். தமிழ் சினிமா ரசிகர்களையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார்.

பல்வேறு பாலிவுட் படங்களில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ஹுமா குரேஷி.

ஆனால் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை நீக்கினால் படம் முழுமை பெறாமல் இருக்க வேண்டும் அப்படியான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடிப்பேன் என்று நிறைய படங்கள் திரைக்கு வருகின்றன அப்படியான படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்தை ஹீரோயின் நடித்துள்ள காட்சிகளை நீக்கிவிட்டால் கூட படம் முழுமையாக ஓடும் விதமாகவே இருக்கின்றது.

நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டும் பார்க்கும் வாங்கு மாற வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார் இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இடையே பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹுமா குரேஷி தற்போது தேனியில் ஊறவைத்த குலோப் ஜாமுன் போல பளபளவென மின்னக்கூடிய தன்னுடைய அழகை அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அனுபவமாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Huma Qureshi has been the talk of the town lately as fans have started to compare her to Gulab Jamun that is soaked in honey. The actress has been receiving a lot of compliments for her recent pictures and looks that are making fans go crazy.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் …