கோழி இறகை வைத்து.. உடம்பை மறைத்து.. ஏங்க வைக்கும் வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷி..!

ஹூமா குரேஷி ( Huma Qureshi ) வலிமை படத்தில், அஜித் உடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இவரே, காலா படத்தில் ரஜினியின் மாஜி காதலியாக நடித்திருப்பார். பா. ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில், ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ஈஸ்வரி ராவ். ஆனால், முன்னாள் காதலி கேரக்டரில், ஹூமா குரேஷி நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, வினோத் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த வலிமை படத்தில், நடித்திருந்தார் ஹூமா குரேஷி. இதில், கதாநாயகன் அஜீத் உடன் பணிபுரியும் உயர் போலீஸ் அதிகாரியாக, கம்பீரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு என சண்டைக்காட்சிகள் தந்து, படத்தில் இவரது முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி இருந்தார் இயக்குநர் வினோத்.

Huma Qureshi,

டெல்லியைச் சேர்ந்த ஹூமா குரேசி, படித்தது, பட்டம் பெற்றது எல்லாமே டெல்லியில்தான். மாடலிங் துறையில் இருந்ததால், பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதே போல், மும்பையில் சாம்சங் போன் விளம்பர படங்களில் நடிக்க வந்த இவரை பார்த்து, இயக்குநர் அனுராக் காஷ்யப் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்படித்தான், சினிமா உலகுக்குள் வந்தவர் குரேஷி.

நடிக்க வருவதற்கு முன்பே, விளம்பர படங்களில் நடித்தது மட்டுமின்றி குரேஷி, நாடக நடிகையாகவும் இருந்திருக்கிறார். அதனால், திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு வெகு எளிதாக இருந்திருக்கிறது. இதனால், மற்ற நடிகைகள் நடிக்க சிரமப்படும் சில காட்சிகளில் இவரால் வெகு இயல்பாக நடிக்க முடிந்திருக்கிறது.

Huma Qureshi,

இதனால், இந்தியில் அடுத்தடுத்து இந்தியில் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்திருக்கிறது. எனினும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்திருக்கிறார் குரேஷி. இதனால், சிறந்த நடிப்புக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் புதுடில்லி பல்கலை கழகத்தில், வரலாற்று ஆங்கில பிரிவில் பட்டம் பெற்றவர்.

குரேஷியின் முதல் படம், இரண்டு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆப் வாசேப்பூர். இந்த படத்தில், துணை நடிகையாக தான் குரேஷி நடித்திருந்தார். எனினும், இவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றது.ரசிகர்கள் மத்திியில், நல்ல வரவேற்பை பெற்றார். சிறந்த அறிமுக நடிகை, சிறந்த துணை நடிகை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Huma Qureshi,

பிறகு சில காதல் படங்களில் நடித்தவர், 2013ல் சார்ட்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின், முக்கிய நாயகி நடிகையாக முன்னேறினார்.குடும்ப பின்னணியை பொருத்தவரை குரேஷியின் தந்தை உணவகம் நடத்துகிறார். தாய் இல்லத்தரசியாக உள்ளார். குரேஷிக்கு 3 சகோதர்கள் உள்ளனர். அதில் ஒருவர் சகில் சலீம் நடிகராக உள்ளார்.

தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ஹூமா குரேஷி, ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர். காலா படத்தில், செரினா என்ற அவரது கேரக்டர், அனைவருக்கும் பிடித்தமானது.சில நடிகைகள் அழகாக மட்டுமல்ல, கம்பீரமான தோற்றத்திலும் இருந்து விடுகின்றனர்.

Huma Qureshi,

அதில் ஒருவர்தான் ஹூமா குரேஷி. தமிழ் படங்களில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் எனத் தோன்றுகிறது. சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்த படங்களை பார்க்கும்போது, அப்படித்தான் தோன்றுகிறது. நீங்களும் பாருங்க!
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …