“அரபிக்குதிரை உடம்பு..” அந்த ரிங் மட்டும் இல்லனா மானம் போயிருக்கும்..! – திணற வைக்கும் ஹுமா குரேஷி..!

அரேபிய குதிரை உடம்பு அந்த வளையல் மட்டும் இல்லனா மொத்தம் மானமும் போய் இருக்கும் என்று நடிகை ஹூமா குரேஷி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஹூமா குரேஷி அதற்கு முன்பாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இளம்வயது காதலியாக ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருடைய கதாபாத்திரம் ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் இல்லாமல் படம் முழுக்க பயணிக்கக்கூடிய கதாபாத்திரமாக இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பிரபலத்தை உறுதிப்படுத்தினார் நடிகை ஹூமா குரேஷி.

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கும் இவர் பல திரைப்படங்களில் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

மறுபக்கம் தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்த நடிகை கடைசி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நடிகர்களை மிகவும் மதிக்கிறார்கள் திரைப்படங்களை கொண்டாடுகிறார்கள் தமிழ்சினிமாவில் நடிகைகளுக்கும் ஸ்கோப் இருக்கக்கூடிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது சினிமாவுக்கு ஆரோக்கியமான போக்காக நான் பார்க்கிறேன். தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகை ஹூமா குரேஷி. மட்டுமில்லாமல் லட்சக்கணக்கான ரசிகர்கள் தன்னை இணையத்தில் பின்தொடர்வதை அறிந்து வைத்திருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இறுக்கமான பாவாடை அணிந்து கொண்டு ஏதோ ஒரு வளையத்தை அந்த உடையில் மாட்டி விட்டு படு கிளாமராக நிற்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த வளையல் மட்டும் இல்லனா மொத்தம் மானமும் போயிருக்கும் என்று அவருடைய அழகை பார்த்து புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …