ஓ.. அது ஆமை தலையா..? ஒரு நிமிஷம் குப்புன்னு வேர்த்துடுச்சு..! – அதிர வைத்த ஹுமா குரேஷி..!

தமிழ் சினிமாவில் காலா, வலிமை படங்களில் நடித்தவர் நடிகை ஹுமா குரேஷி.(Huma Qureshi) தமிழில் நடித்தது இரண்டு படங்களே என்றாலும் அம்மணியின் அசத்தலாக அழகில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

சினிமாவில் நடிக்க வரும் முன்பே, விளம்பரங்களில் நிறைய நடித்திருக்கிறார் ஹுமா குரேஷி. மாடலிங் துறையில் இருந்த இவரை, இவரது அழகும், ஸ்டைலும், டிரெஸ்சிங் சென்ஸ்சும் விரைவில், நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

விளம்பரங்களில் இவரது அழகை பார்த்து வியந்த பலரும், சினிமாவில் இவர் நடித்தால் இன்னும் மணிக்கணக்கில் அழகை பார்த்து, பார்த்து ரசிக்கலாமே என ஆதங்கப்பட்ட நிலையில், அவர்களது ஆசையும் நிறைவேறியது.

ஹுமா குரேஷி
Huma Qureshi

விளம்பர படங்களில் நடிக்க வந்த ஹுமாவை, சினிமாவுக்குள் அழைத்து வந்தது இயக்குநர் அனுராக் காஷ்யப். விளம்பர படங்களில் நடிக்க வந்த அவரை, 3 இந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர் அவர்தான்.

இந்தி படங்களில், முக்கிய வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஹுமா குரேஷிக்கு அமைந்தது. ஹுமா குரேஷி, டெல்லியை சேர்ந்தவர். நாடகங்களிலும் இளம் வயதில் நடித்தவர் என்பதால், அவரது அழகும் இளமையும், தெளிவான நடிப்பும் வெகு விரைவிலேயே, ரசிகர்களின் மனதில் எளிதில் இடம்பிடிக்க காரணமாகி விட்டது.

ஹுமா குரேஷி
Huma Qureshi

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஹுமா குரேஷி, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அப்டேட் செய்து ரசிகர்களை பதற வைக்கிறார்.

சமீபத்தில் விழா மேடை ஒன்றில், உள்ளாடை எதுவும் அணியாமல், பளீரிடும் முன்னழகை காட்டும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

ஹுமா குரேஷி
Huma Qureshi

இப்போது, ஒரு ஆமை கற்சிலையின் முன், பிரா போன்ற ஒரு லேசான பனியனை அணிந்துகொண்டு, அந்த ஆமை சிலையை முகத்தின் அருகே வைத்தும், முத்தமிட்டபடியும், முன்னால் அமர்ந்தபடியும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை மூடு அவுட் செய்திருக்கிறார்.

கல்லாக இருக்கும் ஆமைக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பு, மனிதனாய் பிறந்த நமக்கு கிடைக்கவில்லையே, என ரசிகர்கள் கமெண்ட் பாக்சில் அங்கலாய்த்து வருகின்றனர்.

ஹுமா குரேஷி
Huma Qureshi

அழகாக பெண்கள் இருந்தால் மட்டும் போதாது, ஹுமா குரேஷி போல அசத்தலாக இருக்க வேண்டும். ஆத்தாடி, எப்பேர்ப்பட்ட பிகரு, தமிழில் இன்னும் நீங்கள் ஒரு ரவுண்டு வாங்க மேடம் என, ரசிகர்கள் அழைப்பு விடுத்து, கமெண்ட் பாக்சை நிரப்பி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version