நோ ப்ரா.. சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ்..! – இளசுகளை நெழிய வைத்த காலா ஹீரோயின்..!

பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது காலா படத்தை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த சும்மா குரேஷி சமீபத்தில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பிய போது நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நல்ல அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. ரசிகர்களும் நடிகைகளை வெறுமனே டூயட் பாடும் பொம்மைகளாக பார்க்க விருப்பப் படுவதில்லை. நடிகைகளுக்கும் நடிகர்களுக்கு இணையான மரியாதை கொடுக்கிறார்கள்.

இங்கே நடிகைகளை மையப்படுத்தி உருவாகும் கதைகளுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். ஹீரோயினுக்கு கதையில் பங்கு இல்லையென்றால் எதற்கு ஹீரோயின் என்று தமிழ் சினிமா ரசிகர்களே கேட்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது சட்டையை கழட்டிவிட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருவதுடன் லைக்குகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …