ஆத்தாடி.. வலிமை ஹீரோயின் ஹுமா குரேஷி-யா இது…? என்ன இம்புட்டு குண்டா ஆகிட்டாங்க..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல நடிகை ஹூமா குரேஷி தனது இணையப்பக்கத்தில் புடவை சகிதமாக பிரபல கிரிக்கெட் வீரர் தவான்-உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி.. வலிமை ஹீரோயினா..? இது என்ன இம்புட்டு குண்டாகி விட்டார்.. என்று புலம்பி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காலா.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இளம்வயது காதலியாக ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஹூமா குரேஷி. இந்த படம் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம்.

அதனை தொடர்ந்து எந்த படத்திலும் நடிக்காமல் எந்த தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த இவருக்கு நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக ஹீரோவுடன் சேர்ந்து கொண்டு டூயட் பாடுவது… அட்வைஸ் கொடுப்பது.. ஹீரோவை சுத்தி சுத்தி வந்து அவருக்கு காதல் தொல்லை கொடுப்பது… உள்ளிட்ட தன்மைகள் கொண்ட ஹீரோயின் கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார் ஹுமா குரேஷி.

நிச்சயம் என்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏதாவது ஒரு வகையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதனாலேயே நான் பட வாய்ப்புகளை தவிர்த்துள்ளேன் என்றும் கூறுகிறார்.

மேலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிச்சயம் நடிப்பேன் என்று கூறுகிறார். தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது தமிழ் சினிமாவில் நடிகைகள் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

வேறு எந்த சினிமா உலகிலும் நான் இவற்றை பார்த்தது கிடையாது. தமிழ் சினிமா ரசிகர்களை நான் மிகவும் விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை ஹுமா குரேஷி.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் தவானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி வலிமை ஹீரோயினா..? இது என்ன இம்புட்டு குண்டாகி விட்டார்.. என்று புலம்பி வருகின்றனர்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …