இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..? – இணையத்தை சூடேற்றும் வலிமை ஹீரோயின்..!

காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை ஹூமா குரேஷி சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

காலா மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களிலும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டதாக இருந்ததால் இவருக்கு நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் கிடைத்தது.

பாலிவுட் நடிகையான இவர் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பீர்களா..? என்ற கேள்விக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி வந்தால் மறுக்காமல் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் வாட்டசாட்டமான வாளிப்பான தேகத்திற்கு சொந்தக்காரியான இவர் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய எடுப்பான தொடை அழகை காட்டியபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கமெண்டுகளை தீட்டி வருகின்றனர்.