சமந்தாவை பின்பற்றி வெப் சீரியல்களில் நடிக்கத் தயாராகிவிட்டார் நடிகை இலியானா!

 இப்படியாக வர்ணிக்கப்படும் நடிகை இலியானா தமிழ் தெலுங்கு படத்தில் மட்டுமே ஆரம்ப காலத்தில் நடித்து வந்த இவர் தற்போது இந்தி படத்திலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.தமிழில் இவர் கேடி மற்றும் நண்பன் படங்களில் நடித்திருக்கிறார் இந்த படங்களில் அவர் நடித்ததை பார்த்து நடிப்பை விட கிளாமர் தான் அதிகமாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தது.

 இதனைத் தொடர்ந்து இவர் இந்தி படங்களின் பக்கம் சாய்ந்து இருக்கிறார் தற்போது 2 ஹிந்தி படத்தில் இவர் நடித்து வருகிறார் தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பி வருகின்ற  இவருக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரியல் தொடரில் நடிகை சமந்தா நடித்து வருவது அனைவருக்கும் தெரியும் அவரை பின்பற்றி இலியானாவும் இப்போது வெப் சீரியல் பக்கம் போயிருக்கிறார்.

 சீரியலை சமந்தா நடித்ததால் தான் இந்திய அளவில் ஒரு பேட் இந்திய நடிகையாக பேசப்படுகிறார் என்பதால் தானும் அந்த வாய்ப்பை பெற வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் இவர் விப் சீரியலில் கமிட்டாகியிருக்கிறார்.

இந்த சீரியல் பெண்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த தொடரில்  இலியானா நடிக்க இந்த தொடரை கரிஷ்மா கோலி இயக்குகிறார்.

இன்று சீரியல்களை பார்க்கக்கூடிய நேயர்கள் அதிகரித்து உள்ளதாலும் மேலும்  இந்தியா முழுவதும் தங்களுடைய பேர் பரவும் என்பதை கருத்தில் கொண்டு பல இந்தியர்கள் சீரியல்களில் நடிக்கலாமா என்று  யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் பெரும் தொற்று காலத்திற்குப் பிறகு ஒடிடி  நெட் பிளக்ஸ் அமேசான் போன்ற ஆன்லைன்  ஊடகங்களின் பயன்பாடு அதிக அளவு அதிகரிக்கப்பட்டு விட்டதால் திரைப்படங்களை விட வித் சீரியல்களை விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று கூறலாம் அதை எடுத்து இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல நடிகைகள் முன்வந்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …