டூ பீஸ் உடையில்.. அது அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள இலியானா..! – வைரல் போட்டோ..!

தெலுங்கில் ‘தேவதாசு’ என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா ( Ileana D’Cruz ). இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான ‘கேடி’ படத்தில் நடித்தார்.ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை.

சட்ட பட்டனை கழட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் இலியானா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய… நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார்.

பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார்.இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார்.பாலிவுட் திரையுலகிற்கு சென்றது முதல், ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த இலியானா… அவ்வப்போது பிகினி உடை கவர்ச்சியிலும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பது உண்டு.

அந்த வகையில், தற்போது டூ பீஸ் உடையில் கொளுகொளுவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “உடலை ஒல்லியாக்க ஆயிரம் ஆப்-கள் இருக்கின்றது. அவை எல்லாவாற்றையும் நான் டெலிட் செய்து விட்டேன்.

என்னுடைய ஒவ்வொரு வளைவு, நெழிவையும் நான் தழுவுகிறேன். நேசிக்கிறேன்..” என கூறி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …