நடிகை இலியானா வெளியிட்டிருக்கக்கூடிய ஒரு வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச பூனை குட்டி என்று தங்களுடைய வசனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
காரணம் நடிகை இலியானா ஒரு பூனைக்குட்டியை தன்னுடைய முன்னழகின் மீது படுக்க வைத்துக்கொண்டு அதனை வருடும் வீடியோ காட்சிகள் இணையத்தை பரவி வருகின்றது.
தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை இலியானா அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தால்.
தமிழில் வரும் இரண்டே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கும் நடிகை இலியானா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி மராத்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை இலியானா காலமாக இனிய பக்கங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளையும் தனயத்தில் பகிர்ந்து கொள்ளும் இவர் தற்பொழுது ஒரு பூனை குட்டியை தன்னுடைய மார்பின் மீது படுக்க வைத்துக்கொண்டு அதனை வருடி கொடுக்கும் வீடியோ காட்சி ஒன்றிய இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.
View this post on Instagram
இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வைத்த பூனை குட்டி என்று அந்த பூனைக்குட்டியை பார்த்து ங்களுடைய வசனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.