உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை இலியானா..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில் கேடி நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை இலியானா தற்போது வெப்சீரிஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஹிந்தி மொழியில் உருவாகவுள்ள இந்தப் வெப் சீரியலில் நடிகை இலியானா ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீபகாலமாக வெப்சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. முன்னணி நடிகர்கள் நடிகைகள் கூட இந்த வெப்சீரிஸ்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

நடிகை சமந்தாவிற்கு ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. நடிகை தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரீஸ் என்ற வெப்சீரிஸ் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இதனால் பல இளம் நடிகைகள் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை இலியானாவும் தற்போது தன்னுடைய வெப்சீரிஸ் பயணத்தை தொடங்க இருக்கிறார். ஹிந்தி மொழியில் முதன்மையாக உருவாகக்கூடிய திரைப்படம் இந்த வெப்சீரிஸ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வந்த நடிகை இலியானா நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கூடிய படங்களை தேடி வந்த நடிகை இலியானாவுக்கு திரைப்படம் கிடைக்காமல் வெப் சீரிஸ் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அதையும் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை இலியானா.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றது ஆனால் இந்த படத்தில் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.

இந்நிலையில், பெரிய தொப்பியை வைத்து தன்னுடைய முன்னழகை மறைத்தபடி கடற்கரை மீது அமைக்கப்பட்டிருக்கும் மர வீட்டில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version