டக்கரான இடுப்பை… காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் இலியானா…!

இழுத்த இழுப்புக்கெல்லாம் இலியானா வருவாங்களா? என்று ரசிகர்கள் ஆசையோடு இவரின் புகைப்படத்தை பார்த்து பார்த்து மயங்கியிருக்கிறார்கள்.

 எத்தனையோ பேர் பீச்சுக்கு போகத்தான் செய்கிறார்கள். போன அவங்க எல்லாருமே டூபீஸ் போடுவாங்க. ஆனாலும் இந்த இலியானா போட்டிருக்கும் டூபிஸ்  போட்டோவை பார்த்து பீஸ் போன பல்பாய் ரசிகர்கள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இலியானா தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்தவர். தமிழில் பெரும்பாலும் படங்கள் கிடைக்காத காரணத்தால் இந்தி மற்றும் தெலுங்கு படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இவர் வந்த நாட்கள் சில என்றாலும் அதிக அளவு நம்பிக்கையோடு இருந்ததால் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த பெருமை இவரைச் சேரும்.

 திடீரென்று இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் சினிமா துறையை விட்டு சற்று விலகி இருந்துவிட்டார். இதனால்தான் என்னவோ தற்போது உடல் எடை சற்று கூடியது. உடல் எடை கூடிய தன் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் கணிசமாக குறைந்துவிட்டது.

 இதனை அடுத்து இவர் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்காக அடிக்கடி ஜிம்முக்கு செல்வது, டயட்டில் இருப்பது என கடும் கட்டுப்பாட்டுடன் எக்சசைஸ் செய்வதின் மூலம் தற்போது உடல் எடை கட்டுக்குள் வந்து முன்பு போல மாறிவிட்டார்.

 எனினும் முகத்தில் அந்த கலை இல்லை இதை அடுத்து இவர் தற்போது கடற்கரையில் எடுத்த நீச்சலுடை புகைப்படங்களை தன் வலைதளத்தில் பதிவிட்டார்.

 இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் பங்குக்கு என்னென்ன சொல்ல வேண்டுமோ அத்தனையும் வைத்து செய்துவிட்டார்கள்.  இப்படி காதலில் தோல்வி அடைந்தால் போதுமா? இதில் இருந்து மீண்டும்… திருமணம் எப்போது செய்து கொள்ள வேண்டும் என்பதை யோசிக்காமல் இப்படி இருக்கலாமா? என்று பல கேள்விகளை கேட்டு அவரை திணற வருகிறார்கள்.

பீச்சில் டூபிஸ் சில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இனி வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம் என்று தான் கூற வேண்டியுள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …