இந்த இடுப்பை கட்டிய எஞ்சினியர் யாரு? – டூ பீஸ் உடையில்.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த நடிகை இலியானா..!

இந்த இடுப்பை கட்டிய என்ஜினியர் யார்..? என்று நடிகை இலியானா வெளியேற்றக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள், அந்தளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை இலியானா.

டு பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையின் அழகை ரசித்தபடி வெளியான வெளியீடு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அழித்து வருகின்றது. தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக நடிகை இலியானா பார்க்கப்படுகிறார்.

காரணம் தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப் ஆகி வெளியாகியிருக்கின்றன. மட்டுமில்லாமல் நடிகர் விஜயின் நண்பன் திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த நடிகை இலியானா திடீரென பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால், இலியானாவின் படவாய்ப்புகள் குறைந்து அவருடைய வங்கி இருப்பு குறைந்ததும் அவருடைய காதலன் இவரை பிரிந்து விட்டு அவருடைய சொந்த ஊரான ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்து போன நடிகை இலியானா சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வரும் நடிகை இலியானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் டு பீஸ் நீச்சல் உடையில் மேலே துப்பட்டா போன்ற ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு கடற்கரை மீது அமைக்கப்பட்டுள்ள கட்டை வீட்டில் நின்றபடி தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி நிற்கும் நடிகைகளின் புகைப்படங்களை தான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …