“பின்னுது பின்னழகு..” – பட்டப்பகலில் பளிச்சென காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பிய இந்துஜா ரவிச்சந்திரன்..!

இளம் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கடந்த 2019 ஆம் வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும் பெயரையும் பதிய வைத்தார்.

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

பொறுத்திருந்து பார்ப்போம். பிகில் படம் வெளியான பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பல இளம் நடிகைகள் பட வாய்ப்புகளை பெற முடியாமல் தவித்தனர்.

அதில் இந்துஜா ரவிச்சந்திரனும் ஒருவர். சினிமா மட்டுமில்லாமல் விளம்பரப் படங்கள் மற்றும் மாடலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய கிளாமர் அப்பீலகா தன்னுடைய பின்னழகையும் எடுப்பான தொடையும் நம்புகிறார் அம்மணி என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரிகின்றது.

தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டும் உடைகளையே தேர்வு செய்து அணிகிறார் அம்மணி. அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு பின்னழகும் பளிச்சென தெரிய பால்கனியில் நின்று கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …