WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:36:51' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

இட்லி துணியே தான்.. பளிச்சென காட்டி.. கவர்ச்சியை தெறிக்க மேயாத மான் இந்துஜா..! – திணறும் ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:36:51' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:36:51', `created` = '2024-09-21 19:36:51', `updated` = '2024-09-21 19:36:51' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:36:51', `updated` = '2024-09-21 19:36:51' /* 1 = 1 */


Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

இட்லி துணியே தான்.. பளிச்சென காட்டி.. கவர்ச்சியை தெறிக்க மேயாத மான் இந்துஜா..! – திணறும் ரசிகர்கள்..!

இந்துஜா ரவிச்சந்திரன்,( Indhuja Ravichandran ) தமிழ் சினிமாவில், குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகை. அம்சமான முகவெட்டும், தெளிவான நடிப்பும், அழகான தமிழ் உச்சரிப்பும் இவரது ஸ்பெஷாலிட்டி. சொற்பமான எண்ணிக்கையில்தான், இவரது படங்கள் இதுவரை வந்திருக்கின்றன என்றாலும், நடித்த படங்களில் பேசப்படும் கேரக்டர்களில் நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக, இந்துஜா இருக்கிறார்.

Indhuja Ravichandran
Indhuja Ravichandran

கடந்த 2017ம் ஆண்டில் வெளிவந்த மேயாத மான் படத்தில் இந்துஜா அறிமுகமானார். வைபவ் சகோதரியாக இவர் நடித்திருப்பார். தனது அண்ணனின் நண்பரை காதலிப்பார். இதே படத்தில்தான், நடிகை பிரியா பவானி சங்கரும் அறிமுகமானார். இவர், வைபவ் காதலியாக நடித்திருப்பார்.

கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த மெர்க்குரி படத்திலும், 2019ம் ஆண்டில் அட்லி இயக்கி, விஜய் நடித்த பிகில் படத்திலும், இந்துஜா நடித்திருந்தார். பிகில் படத்தில், கால்பந்தாட்ட வீராங்கணையாக மிக சிறப்பான நடிப்பை, இந்துஜா வெளிப்படுத்தி இருந்தார். பெண்களை மையப்படுத்தி இந்த படத்தில், இவரது நடிப்பு பேசும்படியாக இருந்தது.

Indhuja Ravichandran
Indhuja Ravichandran

கடந்த 1984ம் ஆண்டில், வேலூரில் பிறந்தவர் இந்துஜா. மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி இருக்கிறார். வேலூரில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். இவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். கல்லூரியில் படிக்குபோதே மாடலிங் செய்திருக்ககிறார்.

பல ஆடிஷன்களில் ஆர்வமாக கலந்துகொண்டிருக்கிறார். தனது கல்லூரிக்கு மட்டுமல்லாது, பிற கல்லூரிகளுக்கும் குறும்படங்கள் செய்திருக்கிறார். அப்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்துஜாவின் திறமையை பாராட்டி இருக்கிறார்.

Indhuja Ravichandran
Indhuja Ravichandran

இந்துஜா இதுவரை தமிழில் 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, மூக்குத்தி அம்மன், நானே வருவேன், மகாமுனி உள்ளிட்ட படங்களில், இந்துஜா நடித்திருக்கிறார். இந்துஜா, தமிழ் சினிமாவில் அறிமுகமான ‘மேயாத மான்’ படத்துக்காக, சிறந்த துணை நடிகை என விகடன் சினிமா விருது, விஜய் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றார்.

மகாமுனி படத்தில் நடித்ததற்காக, 9வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதும் இந்துஜா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.நல்ல நடிப்பாற்றலும், அழகும், திறமையும் கொண்ட இந்துஜா, தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கேரக்டர்களாக தேர்வு செய்து நடிப்பதால், அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

Indhuja Ravichandran
Indhuja Ravichandran

எனினும், நடித்த சில படங்களிலேயே ரசிகர்கள் தன்னை தெரிந்துகொள்ளும் அளவுக்கு, நல்ல நடிப்பையும், முக்கிய சினிமா அமைப்புகளின் விருதுகளையும் வென்று, தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இனிவரும் நாட்களில், இன்னும் நல்ல கதையம்சம் நிறைந்த தமிழ் படங்களில் நடிக்க, இந்துஜாவுக்கு நிறைய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அவருக்கு லைக்குகள், கமெண்டுகள் குவிந்து வருகிறது.

Indhuja Ravichandran
Indhuja Ravichandran

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version