போதும்… வேண்டாம்…ப்ளீஸ்… கொஞ்சமா குறைச்சா என்ன? என்னது இந்தியன் – 2 மூணு மணி நேரத்துக்கு மேல ஓடுமா?

இந்திய திரை உலக வரலாற்றைப் புரட்டிப் போட வைத்தது விக்ரம் 2 படம். இந்த படத்தின் மா

  • All Posts

பெரும் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மிக வேகமாகவும் விறுவிறுப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது.

பிரமாண்ட இயக்குனர்  ஷங்கர் மற்றும்  உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளிவரவுள்ள இந்த படத்தில்  பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

பல  தடங்கல்களை தாண்டி இந்த படத்தை  இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 400 கோடி கோடிக்கு மேல் கிடைத்த வசூல் இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய கமலஹாசன் அரசியலில் இருந்து சற்று விலகி வெளியே வந்து மீண்டும் சினிமாவில் களம் காண உள்ளார். இதற்கிடையில் அவர் நிறைய  டிவி ஷோக்களில் நடித்து வந்தார்.

தற்போது கமல் தனது முழு கவனத்தையும் சினிமாவின் பக்கம் திருப்பி உள்ளதால் நிச்சயம் இந்தியன் 2 மற்றும் அதைத் தொடர்ந்து வரும் படங்கள் அனைத்தும் வெற்றி வாகை சூடும் என்ற களிப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

2018 துவக்கப்பட்ட இந்தியன் 2 இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது மிக விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

 இந்த படத்தின் டைமிங் பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேல் ஓடக்கூடிய விதமாக இந்தப் படம் இருக்கிறதா? இன்றைய சூழ்நிலையில் இரண்டு மணி நேரம் படம் பார்ப்பதே ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கும் வேளையில் அது உலக நாயகனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி இவ்வளவு நேரம் தேவையா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.

படம் ஓடக்கூடிய நேரம் கொஞ்சம் குறைக்கப்பட்டால் மிக நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் கருதும் வேளையில் இயக்குனர் இதற்கான வேலைகளில் இறங்குவாரா? அதற்கு கமல் உறுதுணையாக இருப்பாரா? என்பது படம் வெளிவரும் போது தான் தெரியவரும். எனினும் ஒரு மிக நீளமாக இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தந்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …