வாயை பிளக்காமல்…. படியுங்கள் இந்தியன் 2 பட பட்ஜெட் எவ்வளவு என்று…!

ஜென்டில்மேன் பட இயக்குனர் சங்கர் என்றால் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவரது இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிய இந்தியன் ஒன்று படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தை தற்போது இவர் இயக்க உள்ளார்.

ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையே தற்போது இந்தப் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை ரெட் ஜெய்ண்ட மூவிஸ் மற்றும் லைக்கா என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது.

 சில நாட்களுக்கு முன் துவங்கிய இந்த படப்பிடிப்பின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் லீக் ஆகி வீடியோவாக இணையத்தை கலக்கியது.

 இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் சுமார் 231 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது என்ற தகவல்களை கேட்ட ரசிகர்கள் வாய்ப்பிளந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

பல முக்கிய நடிகர்களை கொண்டு படப்பிடிக்க உள்ள இந்தப் படம் தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங்கில் கலக்கி வருகிறது என்று கூறலாம்.

 இப்போது வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து தமிழ் திரை உலக சினிமாவில் உருவாகும் மிகப்பிரமாண்டமான இந்தியன் 2விற்கு இவ்வளவு தயாரிப்பு செலவுகளா என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் திறந்த வாயை மூடவில்லை என்று கூறலாம்.

 அந்த அளவு மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது உருவாகி வரும் இந்தப் படமானது விக்ரமின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் இதில் என்ன அப்படி செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகிறார்கள்.

 இதனை அடுத்து மிக விரைவில் எதிர்பார்க்கப்படக்கூடிய எந்த படம் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை விட அதிக அளவு வசூலில் சாதனை புரியுமா கமலஹாசனின் நடிப்பு இதில் சோபிக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த படம் இருக்குமா என்பது பற்றி தற்போது  பட்டிமன்றங்கள் வலைதளப் பகுதிகளில் நடந்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version