“இப்போவே மூச்சு முட்டுதே..” – முதன் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது ரசிகர்களையும் உள்ளபடியே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

ஆரம்ப காலத்தில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மட்டுமில்லாமல் படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்.

குறிப்பிடும்படியாக நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சிக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த அளவுக்கு படுக்கிளாமரான உடை அணிந்து கொண்டு படுக்கையறை காட்சிகள் மிரட்டி இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆரம்ப காலத்தில் இவருக்கு நடிப்பே வராது என்று பலரும் கேலி செய்து வந்தனர். மேலும் தன்னுடைய சினிமா குடும்பத்தின் பின்னணி கொண்ட திரைப்பட வாய்ப்புகள் பெற்று வருகிறார்.

இதனால் நிஜமாகவே நடிப்பு திறமை இருக்கும் நடிகைகள் கூட ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று சகட்டுமேனிக்கு விமர்சனங்களை கீர்த்தி சுரேஷ் மீது அடுக்கினார்கள்.

ஆனால் அவற்றை அனைத்துமே பதில் கொடுக்கும் விதமாக மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தில் நடிகை சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சாவித்திரி காலத்தில் இருந்த நடிகர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு இன்றைக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்துக்களை கூறினார்கள்.

மேலும் இவருக்கு இந்த படத்தின் நடிகர்கள் பல்வேறு விருதுகளும் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் தீவு கொண்டிருக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கிருந்து கூட நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடைகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கூறுகிறார்கள். தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இருக்கிறார் அதற்கு ஒரு வெள்ளோட்டமாக தான் நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவருடைய அழகை நீச்சல் உடையில் கண்டு ரசிக்க ஏக்கத்துடன் காத்து கிடக்கின்றனர்.

Summary in English : Indian actress Keerthy Suresh has taken the web-series world by storm with her recent commitment to appear in a bikini suit in an upcoming web series.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …