WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:37:42' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

நீச்சல் உடையில் சீரியல் நடிகை இந்திரஜா..! – வைரலாகும் புகைப்படங்கள்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:37:42' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:37:42', `created` = '2024-09-20 01:37:42', `updated` = '2024-09-20 01:37:42' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:37:42', `updated` = '2024-09-20 01:37:42' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:37:42' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:37:42', `created` = '2024-09-20 01:37:42', `updated` = '2024-09-20 01:37:42' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:37:42', `updated` = '2024-09-20 01:37:42' /* 1 = 1 */

நீச்சல் உடையில் சீரியல் நடிகை இந்திரஜா..! – வைரலாகும் புகைப்படங்கள்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

90களில் பலராலும் கவனிக்கப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை இந்திரஜா. அவருடைய உண்மையான பெயர் ராஜாத்தி என்பதாகும்.

சென்னையில் பிறந்த இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான உழைப்பாளி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பிறகு வளர்ந்து குமாரியான பிறகு ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஹீரோயினாக நடித்த முதல் திரைப்படம் ஜந்தர் மந்தர். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் இந்திரஜா. இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

எனவே இந்த படத்தில் இருந்து தனது கதாபாத்திரத்தின் பெயர் இந்திரஜா என்பதையே தன்னுடைய பெயராக மாற்றிக் கொண்டார் நடிகை ராஜாத்தி. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி தென்னிந்திய மொழி படங்களில் ஹீரோயினாக கலக்கி வந்தார்.

இவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இது முகமது அப்சர் என்ற ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஒரு மகளுக்கு தாயாகவும் ஆகியுள்ளார்.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக தமிழில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் இந்திரஜா. சினிமா மட்டுமில்லாமல் சீரியலிலும் நடித்துள்ள இவர் தமிழில் அசோகவனம், பாசம், ஆண்பாவம், பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள், வள்ளி உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் உடையில் இவர் நடித்திருந்த சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version