இது தொடை இல்ல..! – பாலிஷ் போட்ட தேக்கு..! – ஆளே மாறிய இந்துஜா ரவிச்சந்திரன்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ( Indhuja Ravichandran ) இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார். இவர் முதன்முதலாக ‘மேயாத மான்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/indhuja_ravichandran/

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பகுதியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்தார். தொடக்க காலங்களில் மாடல் துறைகளில் ஏற்று பணியாற்றி வந்தார்.

இந்துஜா ரவிச்சந்திரன் மாடல் துறையில் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில் இவருக்கு நிறைய விருதுகளும் மாடல் துறையில் கிடைத்துள்ளது.

Image Source : instagram.com/indhuja_ravichandran/

மேலும் இதன் மூலம் திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு முதமுதலாக இவருக்கு ‘மேயாத மான்’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சுடர்விழி எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.

முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்திய இந்துஜா ரவிச்சந்திரனுக்கு இந்த படத்தில் நிறைய விருதுகளும் கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பணமாக அமைந்தது. மேலும் இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/indhuja_ravichandran/

2018 ஆம் ஆண்டு ‘மெர்குரி’ எனும் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் தனது இரண்டாவது படமே தோல்வி படமாக அமைந்தது. இருந்திருந்தாலும் 2018 ஆம் ஆண்டு 60 வயது மாநிறம் எனும் திரைப்படத்திலும் பில்லா பாண்டி என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதில் பில்லா பாண்டி எனும் திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை மக்கள் மத்தியில் பெற்றிருந்தது. ஒரு இன்டர்வியூவில் தான் நடிக்க கூடாத ஒரு படம் என்று நான் நினைத்திருந்தால் அது பில்லா பாண்டி திரைப்படம் தான் என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் மிகவும் பயனுள்ளதாக பரவப்பட்டு வந்தது இதனை ஆர்.கே சுரேஷ் வன்மையாக தனது பதிவில் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததார்.

Image Source : instagram.com/indhuja_ravichandran/

இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மகாமுனி சூப்பர் டூப்பர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயுடன் பிகில் எனும் திரைப்படத்தில் கால்பந்து ஆட்ட வீராங்கனையாக நடித்திருந்தார்.இதில் இவரது கதாபாத்திரம் வேம்பு சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் தற்சமயம் நிறைய படங்களில் நடித்துவரும் இந்துஜா ரவிச்சந்திரன் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருப்பதனால் மக்கள் மத்தியில் வரவேற்கும் பெற்றுள்ளது. மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறார் இந்துஜா ரவிச்சந்திரன்.

Image Source : instagram.com/indhuja_ravichandran/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version