பசங்க வீக் பாயின்ட் பாத்து அடிக்கும் இனியா..! – பிதுங்கும் தொப்பை.. வளைத்து நெழித்து கவர்ச்சி ஆட்டம்..!

நடிகை இனியா புடவை சகிதமாக தன்னுடைய தொப்புள் அழகு இலை மறைமுறையாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை இனியா. சைரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை இனியா முதலில் பாடகசாலை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு யுத்தம் செய், வாகைசூட வா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக கிளாமரான கதாபாத்திரங்களையும் நேற்றைய நடிக்க தயாரான இனியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்பொழுது நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வரும் இவர் அதன் மூலமும் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்.

மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது புடவை சகிதமாக தன்னுடைய இடுப்பழகு மற்றும் தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் விதம் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஒரிஜினல்… அக்மார்க் நாட்டுக்கட்ட என்று அம்மணியின் அழகை அணுஅணுவாக வர்ணித்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Ineya has been trending on social media recently, thanks to her latest photos in saree. The viral photos of the actress have taken the internet by storm, as fans and admirers can’t get enough of her stunning looks.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …

Exit mobile version