கிறுகிறுன்னு வருதே..! -எம்புட்டு அழகு..! சுத்தி போடா சொல்லுங்க செல்லத்துக்கு..! – BP ஏற்றும் பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்சமயம் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

நடிகை பிரியங்கா மோகன் இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் அற்புதமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய பிரியங்கா மோகன் இருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.நடிகர் நாணியின் ‘கேங் லீடர்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/priyankaamohanofficial/

இந்த படம் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் இருந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு தெலுங்கு சினிமாவில் வர ஆரம்பித்தன. மேலும் ஸ்ரீகாரணம் என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்திருந்த பிரியங்கா மோகன் ‘டாக்டர்’ எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது வசீகரமான முக பாவனையாளும் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

Image Source : instagram.com/priyankaamohanofficial/

இந்த நிலையில் இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து ‘எதற்கும் துணிந்தவன்’ எனும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் தமிழ் மக்களிடையே போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாத காரணத்தினால் இரண்டாம் படம் தோல்வி படமாக அமைந்தது.மேலும் இதனை அடுத்து மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படம் ஆனதை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/priyankaamohanofficial/

இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் திகழ்ந்து வருகிறார். இவர் 2023 ஆம் ஆண்டு ‘கேப்டன் மில்லர்’ எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Image Source : instagram.com/priyankaamohanofficial/

இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்கள் வெளியிடுகிறார். இந்த புகைப்படங்கள் தற்சமயம் வைரல் ஆகியும் வருகிறது. இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் நிறைய ரசிகர்களை சமூக வலைதளங்களில் உருவாக்குகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …