வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் ரைசா வில்சன்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) இவர் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு இளம் நடிகை ஆவார்.

அடியே ரைசா வில்சன் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவரை முதலில் துறையில் பணியாற்றவே விரும்பினார்.

ஆனால் ரைசா தற்சமயம் இளம் நடிகைகளில் ஒருவராக தற்சமயம் திகழ்ந்து வருகிறார். மேலும் ரைசா முதல் முதலாக பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது கேரக்டர்களை மக்கள் முன்பு வெளிக்காட்டினார். இதன் மூலமே மக்களிடம் பிரபலமாக தொடங்கினார்.

#image_title

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரைசாவிற்கு தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘பியார் பிரேமா காதல்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இது காதலர்கள் சம்பந்தமான திரைப்படம் என்பதால் நிறைய காதலர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுத்தனர். இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு தனுசு ராசி நேயர்களே என்னும் திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

Raiza Wilson

மேலும் ‘வர்மா’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.இந்த இரண்டு படங்களும் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய மயில் கல்லாக அமைந்தது. மேலும் எஃப் ஐ ஆர் எனும் திரைப்படத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் 2022 ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை மற்றும் காபி வித் காதல் போன்ற படங்கள் அடுத்தடுத்து நடித்த இந்த நிலையில் ரைசாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Raiza Wilson

மேலும் தற்சமயம் இந்த சீஸ், லவ், அலைஸ், காதலிக்க யாருமில்லை போன்ற நிறைய படங்கள் இன்னும் திரைக்கு வராத நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ரைசா வில்சன் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Raiza Wilson

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகையும் காட்டி கிரங்கடித்து வருகிறார். மேலும் இப்படியான கவர்ச்சியான அங்கங்களை ரசிகர்களுக்கு காட்டி விருந்தளித்து வருகிறார் ரைசா வில்சன்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version