“ஆடையை அங்கங்க பிச்சு போட்டு..” – அது தெரிய ஹாட் போஸ்..! மூச்சு முட்ட வைக்கும் சமந்தா..!

நடிகை சமந்தா ( Samantha ) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் ‘பானா காத்தாடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை சமந்தா தமிழ்நாட்டில் உள்ள சென்னையைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவராக செயல்பட்டார். பள்ளி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் நிறைய நடித்திருந்த சமந்தாவிற்கு அவ்வப்போது குறும்படங்களில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

நடிகை சமந்தா ‘பானா காத்தாடி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது க்யூட்டான முகபாவனையாளும் தனது பேச்சினாலும் தமிழ் ரசிகர்களை மிகவும் கொள்ளை கொண்டார். மேலும் இந்த படத்திற்கு முன்பே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிம்புவுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

இந்த நிலையில் நடிகை சமந்தா தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து விட்டார். இந்த நிலையில் சமந்தாவிற்கு ஒரு விதமான தோல் நோய் பரவியது. இதில் இருந்து மீண்டு வர பல போராட்டங்கள் மேற்கொண்டார். சமந்தா தற்சமயம் தீவிர சிகிச்சைக்கு பின் அந்த நோயிலிருந்து முற்றிலும் குணமானார். இந்த நிலையில் நடிகை சமந்தா அனைவரையும் வாயை பிளக்கும் அளவிற்கு கவர்ச்சியில் களம் கொண்டு வருகிறார்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். நடிகர் நாக சைதன்யாவும் இவரும் விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆன நிலையில் சோலோவாக வாழ்ந்து கொண்டு வருகிறார் சமந்தா. இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கருப்பு நிற ஆடையில் ஆங்காங்கே உடல் அங்கங்கள் எல்லாம் தெரியும் அளவிற்கு கவர்ச்சியில் மிரட்டி வருகிறார்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவப்பட்டு வருகிறது. மேலும் சமந்தா தற்சமயம் ‘சகுந்தலா’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சமந்தாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version