யப்பா.. இது உடம்பா..? இல்ல, கரும்பா..? – சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே..! – ராவடி பண்ணும் ராஷி கண்ணா..!

நடிகை ராஷி கண்ணா தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

நடிகை ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் காஃபே’ எனும் ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார் ராஷி கண்ணா. மேலும் தெலுங்கில் மனம் என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.

இவரது ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார் ராஷி கண்ணா இதன் மூலமே இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2014 ஆம் ஆண்டு ‘ஒகாலு’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மறுபடியும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் சிவம், பெங்கால் டைகர், சுப்ரீம், ஹைப்பர் ,ஆக்சிஜன் போன்ற நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வந்திருந்தார் ராஷி கண்ணா. இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

2017 ஆம் ஆண்டு வில்லன் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாள இருக்கு அறிமுகமானார். இந்தப் படம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்திருந்த ராஷி கண்ணாவிற்கு ‘அடங்குமாறு’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தனது முதல் படமான தமிழ் படத்தில் தோல்வியை சந்தித்தார்.

இருந்தாலும் அடுத்தடுத்த தமிழ் படங்களில் அயோக்கியா,சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா தற்சமயம் பர்சி எனும் வெப் சீரியஸில் நடித்து வந்தார்.இது தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வெப் சீரியஸ் ஆக அமைந்தது. இந்த வெப் சீரியஸ் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்சமயம் ராஷி கண்ணா நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …