“இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே…” – டூ பீஸ் உடையில் மொத்தமாக காட்டிய ஜான்வி கபூர்..!

நடிகை ஜான்வி கபூர் அவர்கள் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் திரு போனி கபூர் அவர்களுக்கு மகளாக பிறந்தார் இவரது தாய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் முழுக்க முழுக்க வடமாநிலங்களிலேயே கலந்தார் மேலும் இவர் தந்தை வட மாநிலங்களை சேர்ந்தவர் என்பதால் அங்கேயே வளர்ந்தார் இவர்.

நடிகை ஸ்ரீதேவி அவர்கள் தமிழில் அறிமுகமாகி ஹிந்தியில் மிகப்பெரிய நடிகையாக பல திரைப்படங்களில் நடித்திருந்தார் மேலும் அவரது கணவரான போனி கபூர் அவர்கள் மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளராக விளங்கியவர். இதன் அடிப்படையில் நடிகை ஜான்வி கபூர் அவர்களுக்கு சினிமா படம் வாய்ப்புகள் எளிதாக வரத் தொடங்கின.

முதன் முதலாக 2018 ஆம் ஆண்டு தடாக் என்ற இந்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தை கரஞ்சோகர் அவர்கள் தயாரித்து வெளியிட்டிருந்தார் இந்த படம் 2016 இல் மராத்தி மொழியில் வெளியான சைராட் என்ற திரைப்படத்தின் மறு பதிப்பு ஆகும். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ரொமாண்டிக் படமாக அமைந்ததால் இளம் வயது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தார் இவர்.

அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை கரன்ஜோகர் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த படத்தில் சோயா ஆக்டர் திவாகர் பேனர்ஜி ஆகியவர்கள் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

மேலும் 2019 ஆம் ஆண்டு பிலிம்பேர் அவாய்ட் பெஸ்ட் ஃபீமேல் டெபிட் என்ற வகையில் இவருக்கு அவார்ட்ஸ் வழங்கப்பட்டது மேலும் அதே ஆண்டு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டதுகளும் தடக் என்ற அவரது முதல் படத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு ரோகி என்ற இந்தி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ரோகி ஆரோரா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை ஹர்திக் மேத்தா டைரக்ட் செய்திருந்தார். இந்த திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர் தற்போது இந்தி திரைப்படங்களில் பலவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது instagram பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது வெளியில் உள்ள சில புகைப்படங்கள் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version