WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:41:07' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

“நிஜாமாவே ஒரு குழந்தைக்கு அம்மா-வா நீங்க..” – ஸ்லீவ்லெஸ் உடையில் கொப்பும் குலையுமாக மைனா நந்தினி..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:41:07' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:41:07', `created` = '2024-09-21 19:41:07', `updated` = '2024-09-21 19:41:07' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:41:07', `updated` = '2024-09-21 19:41:07' /* 1 = 1 */

“நிஜாமாவே ஒரு குழந்தைக்கு அம்மா-வா நீங்க..” – ஸ்லீவ்லெஸ் உடையில் கொப்பும் குலையுமாக மைனா நந்தினி..!

நடிகை மைனா ‘சரவணன் மீனாட்சி’ என்ற மாபெரும் வெற்றி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். இந்த சீரியலில் தனது அற்புதமாக நடிப்பின் திறமையை எதார்த்தமாகவும் காமெடியாகவும் நடித்துதான் மூலம் அனைத்து தமிழக இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

இந்த சீரியல் நடித்துடன் மூலமாகவே நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கின. இந்த சீரியலில் இவர் ஒரு கிராமத்து பெண்ணை போல இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகவும் எதார்த்தமாகவும் நடித்திருந்த மைனாவிற்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இவர் வெண்ணிலா கபடி குழு, ரோமியோ ஜூலியட், வம்சம், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, சர்தார் போன்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார். தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார் மைனா. இந்த கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியது இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை இவர் வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் நடிகை மைனா நிறைய சின்னத்திரையில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் மைனா.இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் twitter போன்ற இணையதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வரும் மைனா வைரல் நாயகியாக தற்சமயம் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.திருமணம் ஆன பிறகும் இப்படி எல்லாம் புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறார் மைனா. மற்றும் சிலர் திருமணத்திற்கு பிறகு இப்படி எல்லாம் போட்டோ போட்டு என்ன பிரயோஜனம் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version