அட …திருமணமாகி இரண்டு மாதம் தான் ஆச்சு…. அதுக்குள்ள விஜே மகாலட்சுமி கர்ப்பமா?

ஆரம்ப காலத்தில்  தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாக பணியாற்றி வந்த விஜே மகாலட்சுமி தன்னுடைய அற்புதமான  குரலால் பலரைக்  கவர்ந்தார். இதனை அடுத்து இவருக்கு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தி தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக  குடும்பப் பெண்கள் விரும்பும் நாயகியாக  திகழ்ந்தார்.

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இவர் திடீர் என்று தயாரிப்பாளரான ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இரு இல்ல சம்மதத்தோடு நடைபெற்றது.

மேலும் இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தபின்னர்  தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள் என்ற விஷயம் அப்போதுதான் தெரியவந்தது.

மேலும் திருமணம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பி பல வகையான பேச்சுக்கள் வந்த போதும் அதைப்பற்றி இருவரும் கண்டு கொள்ளாமல் தாங்கள் அமைத்துக் கொண்ட வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள்.

 அடுத்து தற்போது மகாலட்சுமி ரவிந்திரனின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கூறியதோடு அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு இருக்கிறார். ரவீந்தர் தற்போது முட்டையை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறார்.இதற்கு இடையில் முட்டை வேக வைத்த போது அந்த முட்டை கருகியது.

இதை கூட ரவீந்தர் வலைதள பக்கத்தில் பதிவு செய்து இது போல் முட்டை கருகி நான் பார்த்ததே இல்லை கட்டாயம் என்னை மகாலட்சுமி உடல் எடையிலிருந்து குறைத்து விடுவார் என்று கிண்டலாக கூறியிருந்தார்.

 அடுத்து தற்போது இவர்கள் இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்தி வரக்கூடிய காட்சியை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

 இந்த புகைப்படத்தில் தான் மகாலட்சுமியின் வயிறு சற்று வீங்கி இருப்பது போல் தெரிகிறது.இதைப் பார்த்த நெட்டின்சன்கள் அனைவரும் மிகுந்த ஆசிரியத்தோடு ஏதாவது சந்தோஷமான விஷயமா? நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்பது போன்ற பல விட கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

அதற்கு கூட ரவீந்தர் இது கூட உங்களுக்கு புரியவில்லையா? கொஞ்சம் ஓவரா சாப்பிட்டதுனால தான் அடிவயிறு சற்று பெருசா தெரியுது என்று கிண்டலாக கூறியிருக்கிறார்.

எனவே இவர் கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லையா? என்ற விஷயத்தை மகாலட்சுமி அறிவித்தால் மட்டுமே அதன் உண்மை நிலை என்ன என்பது தெரிய வரும்.இது வரை உண்மை நமக்குத் தெரியாது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …